
Tuesday, December 05, 2006
காதல் ஒரு இனிய விஷம் 5
மறக்கவில்லை
நினைக்கின்றேன்
உறங்கவில்லை
துடிக்கின்றேன்
உன்னை சுமந்து
----
தீபாவளியில் தீபம்
ஓய்ந்தாலும்
என் இதய ஒளியில்
நீ..என்றும் ஓய..
மாட்டாய்.
--
உன் கையில்
இருப்பது
மது பாணம்
அதனுள் கலந்தது
என் ரத்ததானம்
---
செந்தமிழ் சொல்
கொண்டு
கவி சிந்தும் உன்
செவ்விதழில்
நான் சிந்திய...
முத்தம்ஒன்று
தான் நீ..
நித்தம் குடிக்கும்
தேனீர்.
ராகினி

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment