
Thursday, December 14, 2006
காதல் ஒரு இனிய விஷம் 6
என் மனதில்
ஆயிரம் சுமைகள்
உன் சுமைகளை
சுமந்து கொள்வதால்.
-----
உனக்கென நான்
பிறந்ததால்
தான்
நான் தூரத்தில்
இருந்தாலும்
நீ.. ரசிக்கின்றாய்.
-----
என் மனதை நான்
தேடுவதில்லை..
அது உன்னிடம் சுற்றி
கொண்டு இருப்பதால்.
--------
மழை வந்தால் தான்
எனக்கு பிடிக்கும்
அப்போதுதான் இருவரும்
ஒரு குடைக்குள்
செல்லல..முடியும்
.---------
ராகினி.

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment