Monday, November 20, 2006

காதல் ஒரு இனிய விஷம் 3 என்னை புரிந்தும் நீ.. அலர்ச்சியம் செய்து என் மரணவா.. சாலை திறக்கின்றாய். -- என்னை ஆட்கொண்ட உன் காதல் சாம்றாச்சியம்.. தான் உன்னை விட்டகலாதிருக்கச்.. செய்கின்றது. --------- காலமும் நேரமும் தூரமும் நம் காவியக்காதலை அழிக்க முடியாது நம்மைபிரிக்கவும் முடியாது என்ற நீ..யே என்னை பிரிந்து விட்டாயே..

No comments: