காதல் பாதையில்
துன்பங்கள் ஆயிரம்
ஆயிரம் துன்பங்களில்
காதல் ஒரு பரீட்சை
---
நீ சிந்திய வார்த்தைகளை
என் கையில் எழுதியுள்ளேன்
நீ என் இதயத்தை திருப்பி..
தரும் வரை.
---
நீ..கெஞ்சி கெஞ்சி கேட்டு
வாங்கிய முத்தங்கள்
எல்லாம்..
தொலைபேசி வழியால்
தொலைந்து போயின.
Saturday, November 18, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment