Monday, November 20, 2006

காதல் ஒரு இனிய விஷம் 2 உனக்கும் நட்சத்திரத்திற்கும் என்ன வித்தியாசம். உன்னை கண்டதும். நான் கண்ட கனவு நினைவாகிப் போயின. --------- நீயும் நானும் இப்படியே இருப்ப.. தென்றால் நம்மிடம் இருக்கும் வேண்டாத விடயங்ளை மாற்ற வேண்டும் ------- நீயும் நானும் சந்திப்பது காதல் அல்ல இருவரும் ஒரே பாதையில் தேடிப்போவது தான் காதல் .-------- நீ.. அருகில் இருந்தும் எனக்கு இல்லாதது போல் உள்ளது. -------- உனக்காக.. என்னை மாற்றியது நான் செய்த தவறு என்றுபுரிந்து கொண்டேன் ---- உன்னை பாராமலும் உன்னை சேராமலும் இருக்கும் போதே.. என் இதயத்தை தொலைத்து விட்டேன். உன்னிடம்.

No comments: