Thursday, February 11, 2010
எனது வானொலி நிகழ்ச்சிகள் (100) ஓரே சீடியாக வெளிவந்துள்ளது
நிகழ்ச்சி தொகுப்பை நீங்கள் தொடர்ந்து 18 மணித்தியாளமும் 30 நிமிடங்களும் கேட்கலாம்
இலவசமாக பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ள வேண்டிய முகவரி.kavithaikuyil@gmail.com
வானொலி நிகழ்ச்சிகளை நீங்கள் கேட்டு மகிழ. தொடர்பு கொள்ள வேண்டிய தெலைபேசி இலக்கம் neu 004915225831756
கேட்க முடியாத நேயர்களுக்கு ஒலிப்பதிவு அனுப்பி வைக்கப்படும்.
http://www.esnips.com/web/ENDRUMINIYAVAI ----------------------------------------
(neu)---அன்பு நேயர்களுக்கு என் வானொலி
நிகழ்ச்சிகளை வாரம் தோறும் ஜரோப்பியதமிழ் வானொலி ETR ல் மதியம் 2 முதல் 2.30 வரை கேட்டு மகிழவும்.
Saturday, December 27, 2008
Friday, March 30, 2007
காதல்
எனக்குப் பிடித்த பழைய பாடல்களை எனது கவிதைகளுடன் கேட்க கீழ்வரும் இணைப்புகளை அழுத்துங்கள்... [NEW]
என்றும் இனியவை-1
என்றும் இனியவை-2
இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும்
http://clearblogs.com/piriyaa/
kavithaikuyil@gmail.com
காதல்
என் னோடு நீ..
இருக்கும் வரை
உன்னிடம் தந்த
காதல்
எனக்கு இனிமை.
என்னை விட்டு நீ..
பிரியும் போது
என்னை மரணிக்க
வைக்கும் காதல்
விசம்.
ராகினி.


Monday, March 26, 2007
தவிப்பு...
Saturday, December 16, 2006
காதல் ஒரு இனிய விஷம்

Thursday, December 14, 2006
காதல் ஒரு இனிய விஷம் 6
என் மனதில்
ஆயிரம் சுமைகள்
உன் சுமைகளை
சுமந்து கொள்வதால்.
-----
உனக்கென நான்
பிறந்ததால்
தான்
நான் தூரத்தில்
இருந்தாலும்
நீ.. ரசிக்கின்றாய்.
-----
என் மனதை நான்
தேடுவதில்லை..
அது உன்னிடம் சுற்றி
கொண்டு இருப்பதால்.
--------
மழை வந்தால் தான்
எனக்கு பிடிக்கும்
அப்போதுதான் இருவரும்
ஒரு குடைக்குள்
செல்லல..முடியும்
.---------
ராகினி.

Subscribe to:
Posts (Atom)