எனக்குப் பிடித்த பழைய பாடல்களை எனது கவிதைகளுடன் கேட்க கீழ்வரும் இணைப்புகளை அழுத்துங்கள்... [NEW]
என்றும் இனியவை-1
என்றும் இனியவை-2
இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும்
http://clearblogs.com/piriyaa/
kavithaikuyil@gmail.com
காதல்
என் னோடு நீ..
இருக்கும் வரை
உன்னிடம் தந்த
காதல்
எனக்கு இனிமை.
என்னை விட்டு நீ..
பிரியும் போது
என்னை மரணிக்க
வைக்கும் காதல்
விசம்.
ராகினி.


7 comments:
Unkal kavithai varikal ellame nanraaka irukinrana thodarnthu ezhutha vaazhththukkal
Anpudan
-Tamizhnila-
nalla irukku kaviatji thodarunkal
nanari akaththiyan
அளவுக்கு மிஞ்சினாக்கா எல்லாமே இதான்..
உண்மைதான் அளவுகடந்த அன்பை கொடுத்து அவர்களிடம் விசத்தை
பெறும் பெண்கள் இப்படித்தான் புலம்பவேண்டும்
உங்கள் வரவு என்னை மகிழவைத்தது.
ரசிகன்
உங்கள் கவிதை அனைத்தும் அருமை..
தொடர்ந்து எழுதுங்க தோழியே.......
என்றும் தோழமையுடன்..
மஹாராஜா.க.
nanri ungka varavukkum karuththukum
Post a Comment