Showing posts with label தவிப்பு.... Show all posts
Showing posts with label தவிப்பு.... Show all posts

Monday, March 26, 2007

தவிப்பு...

தவிப்பு. ---- அழகானவன் நீ.. என்னை கொள்ளை அடித்த ரசிகனும் நீ.. அதிதூரம் நீ.. இருந்தாலும். என் அருகில் இசையோடு கலந்திட வருபவனும்.நீ.. இருந்தும் தவிப்போடு காத்திருக்கின்றேன்... உன் வலிமையான கரங்கலால் என்னை அணைத்திடும்... நாளுக்காய்.